top of page

ஜோதிடத்தில் சங்கமம் என்றால் என்ன !

  • jothidam
  • Jun 17, 2017
  • 1 min read

சந்திரனுடன் இந்த எந்த கிரகமும் சேர்ந்து ஒரு ராசியில் தங்கினால் அதை சங்கமம் என்பார்கள் .

சந்திரனுடன் ஒரு கிரகம் சேர்ந்து தங்கினால் மிகவும் நல்லது .அந்த கிரகம் அதிக வலிமையுடன் ஜாதகருக்கு நன்மை செய்யும் .

புதன் ,செவ்வாய் ,குரு ,சுக்கரன் ,சனி முதலிய கிரங்கள் சந்திரனுடன் ஒரு ராசியில் தாங்கும் பொழுது மிகவம் வலிமை அடைகின்றன .

மேலும் சந்திரன் இந்த ராசியில் தங்கு கிறானோ அந்த ராசி அதிபதி மிகவும் வலிமை அடைகிறார் .

புதன் ,சுக்கரன் சந்திரனுடன் சங்கமம் அடையும் பொழுது மிகுந்த நற்பலன்கள் தருவார்கள் .

தீய கிரங்கல் தேய் பிறையில் வலிமை பெறுகின்றன .

நல்ல கிரங்கல் வளர்பிறையில் அதிக வலிமை பெரும் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page