எந்த பாவகதிற்கு ஜோதிடத்தில் பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்
- jothidam
- May 22, 2017
- 1 min read

தோஷங்கள் நால்வகை உண்டு
1.பரிகாரம் களால் மற்ற முடியாதது .
திரிகோண ஸ்தானம் ஆகிய 1,5,9 ஆகிய இடங்களில் வரும் தோஷம் முன்ஜென்ம வினையால் வருவது அதை பரிகாரம் செய்து மாற்ற முடியாது .அனுபவித்தே தீர்க்க வேண்டும் .
2.பரிகாரம் மூலம் மாற்ற கூடியது
கேந்திர ஸ்தானத்தில் 1,4,7,10 ஆகிய இடங்களில் வரும் தோஷம் (பாவ கிரக சேர்க்கை ,நீசம் ,வக்கரம் ,அஸ்தமனம் ) இறை வழிபாடு ,பரிகாரம் மூலம் மாற்றலாம் .
3. படிப்படியாக நிவர்த்தி செய்ய கூடியது
2,8,12 ஆகிய ஸ்தானகளில் பாவ கிரக சேர்க்கை ,நீசம் போன்றவை படிப்படியாக நிவர்த்தி செய்யலாம் .
4.காரிய தடை ,எதிலும் முழுமை பெறாத அமைப்பு
3,6,11உபஜெய ஸ்தானகளில் பாவ கிரக கூட்டு ,நீசம் போன்றவை காரிய தடை மற்றும் முழுவதும் நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் .
எந்த அமைப்புக்கும் குரு பார்வை இருந்தாலே பரிகாரம் பலன் அளிக்கும் .
Comments