ஜாதகப்படி உங்கள் திருமணம் பக்கத்து ஊர் வரன் அமையுமா அல்லது வெளிநாடு அல்லது தூர ஊர் வரன் அமையுமா !
- jothidam
- Aug 23, 2017
- 1 min read

ஜாதகப்படி உங்கள் திருமணம் பக்கத்து ஊர் வரன் அமையுமா அல்லது வெளிநாடு அல்லது தூர ஊர் வரன் அமையுமா . நண்பர்களே முத்தம் முதலில் நமது குழந்தைகளுக்கு ஜாதகம் பார்பவர்கள் மத்தியில் எழும் கேள்வி இது . ஜாதகப்படி என்ன என்று தெரிந்து கொள்வோம் .
7 ஆம் அதிபதி பாவிகள் வீட்டில் இருந்தாலும் பார்த்தாலும் வெகுதூரத்தில் உள்ள ஒர்ர்கள் அல்லது வெளிநாட்டு நாட்டு வரன் அமையும் .
7 ஆம் அதிபதி அம்சத்தில் சுபர் வீட்டில் இருந்தால் அருகில் உள்ள ஊர்களில் வரன் அமையும் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் .
Comments