top of page

ஜோதிடத்தில் தியாஜ்யம் என்றால் என்ன ?

  • jothidam
  • May 18, 2017
  • 1 min read

வணக்கம் நண்பர்களே ! நாம் தினசரி தியாஜ்யம் என்ற சொல்லை காலேண்டர் இல் பார்த்து இருப்போம் .

தியாஜ்யம் என்ற சொல்லுக்கு விலக்க படும் நேரம் என்று பொருள் .அது விஷ நாழிகை ஆகும் .

தினசரி ஒரு முஹுர்த்தம் (மின்றே முக்கால் நாழிகை ) தியாஜ்யம் வரும் .

ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடம் .அறுபது நாழிகை ஒரு நாள் .

ஞாயிறு முப்பதிரெண்டு நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

திங்கள் ,புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

செவ்வாய் ,வியாழன் 31நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

வெள்ளி 21நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

சனி 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் .

இதே போல் நட்சத்திரம் மற்றும் திதி க்கும் தியாஜ்யம் உண்டு.

என்ன நண்பர்களே தியாஜ்யம் அறிந்து செயல் படுவோம் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page