top of page

திருமணம் இல்லாத யோகம் ஓர் தாமத திருமணம் யாருக்கு ஜாதகத்தில்!

  • jothidam
  • Jul 19, 2017
  • 1 min read

அன்புள்ள நண்பர்களே !

நமது நிறைய நண்பர்கள் தாமத திருமணம் அல்லது திருமணம் ஆகவில்லை என்று கேள்வி கேட்டார்கள் .

அதற்கு ஜாதக ரீதியான அமைப்பு என்ன என்று பார்போமா !

1 -7 ஆம் அதிபதிகள் கூடி 6,8,12 ல் மறைய்ந்தால் திருமணம் நடக்காது .

சூரியன் ,சுக்கரன் ,குரு ,செவ்வாய் இணையந்து பத்தில் இருந்தால் திருமணம் தாமதம் அல்லது நடக்காது .

7 ல் சந்திரன் ,சுக்கரன் ,சனி ,செவ்வாய் சேர்ந்து இருப்பது .

5 ஆம் அதிபதி ராகு கேதுகளுடன் இருந்தால்

7 ல் சுக்கரன்,சந்திரன் ,சனி இருந்தாலும் அல்லது சனியும் செவ்வாயும் இருந்தாலும் திருமணம் தடை உண்டாகும் .

 
 
 

Comentários


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page