தேவ ,மனுஷ ,அசுர கண நட்சத்திரங்கள்
- jothidam
- Jun 5, 2017
- 1 min read

இருபத்தி ஏழு நட்சத்திர கூட்டத்தை தேவ ,மனுஷ ,அசுர கணம் என்று பிரித்து உள்ளார்கள் .அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணாதிசயம் அந்தாந்த கணம் வைத்து தெரிந்து கொள்ளலாம் .
உதாரணமாக தேவ கணம் உள்ளவர்கள் மிருதுவான மனம் உள்ளவர்கள் ,அசுர கணம் உள்ளவர்கள் கொஞ்சம் கடுமையான மனம் உள்ளவர்கள் .திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது தேவ கணமும் ,அசுர கணமும் சேராமல் இருந்தால் நல்லது .
தேவ கணம்
அஸ்வினி
மிருகசிர்ஷம்
ஹஸ்தம்
அனுஷம்
பூசம்
புனர்பூசம்
திருவோணம்
ஸ்வாதி
ரேவதி
மனுஷ கணம்
ரோகினி
பூரம்
பூராடம்
பூரட்டாதி
திருவாதிரை
பரணி
உத்திரம்
உத்திரட்டாதி
உத்திராடம்
அசுர கணம்
மகம்
கார்த்திகை
ஆயில்யம்
சதயம்
சித்திரை
அவிட்டம்
மூலம்
கேட்டை
விசாகம்
Comments