top of page

பஞ்சாங்கத்தில் உள்ள நேத்ரம் ,ஜீவன் என்றால் என்ன என்று தெரியுமா !

  • jothidam
  • Jun 18, 2017
  • 1 min read

பஞ்சாங்கத்தில் நேத்ரம் ,ஜீவன் என்று குறிப்பிட்டு இருப்பார்கள் .அவை என்ன ?

ஜீவன் இல்லாத நட்சத்திரத்தில் சுபம் தவிர்க்க வேண்டும் .

அதே போல் நேத்ரம் என்றால் கண்கள் என்று பொருள் .

இரண்டு கண்கள் உள்ள நாட்கள் ,ஒரு கண் உள்ள நாட்கள் மற்றும் குருட்டு நாள் என்று உண்டு .இரண்டு கண் உள்ள நாட்கள் சுபம்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன் பின் உள்ள நட்சத்திரம் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள் தவிர்க்க வேண்டும் .

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3,4,5,6,7,8 முன் பின் உள்ள நட்சத்திரங்கள் அரை ஜீவன் உள்ள நட்சத்திரங்கள் .மத்திம பலன் .

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9- 13 முன் பின் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஜீவன் உள்ள நட்சத்திரங்கள் நன்று .

நேத்திரம் என்றால் கண்கள் .அஸ்வினி முத்தால் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை ஒன்பதால் வகுத்து மீதி வந்த எண் 1,2,3,4 என்றால் நேத்திரம் இரண்டு அதாவது இரண்டு கண் உடைய நாள் சுபம் .

5,6,7 வந்தால் ஒரு கண் உடைய நாள் .

8,9,0 வந்தால் குருட்டு நாள் சுபம் தவிர்க்க வேண்டும் .

 
 
 

Commentaires


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page