top of page

பிசாசு பிடிக்கும் யோகம் உண்டா ஜாதகத்தில் !!!

  • jothidam
  • Jul 17, 2017
  • 1 min read

ஐயா ,

நகைச்சுவை ஆகா இல்லை ,ஜாதக அமைப்பில் பிசாசு பிடிக்கும் யோகம் யாருக்கு !

ராகு லக்னத்தில் இருந்து இவருடன் சந்திரன் இருக்க திரிகோணத்தில் தீய கோள்கள் இருந்தால் ஜாதகர் பிசாசு ,பேய் போன்ற தீய ஆவிகளால் பிடிகபடுவார் !

சந்திரன் ராகுவுடன் இணையும் பொழுது சிந்தனை குழப்பம் அடையும் .

சனியுடன் இணையும் பொழுது சோம்பலுடன் கூடிய பயம் ஏற்படும் .

எனவே லக்னத்தில் ராகுவுடன் சந்திரன் இணையும் பொழுது சிந்தனை குழப்பம் ஏற்படுகிறது .மேலும் அச சிந்தனை ஒழுங்கு செய்யும் பாவமான 5,9 இல் தீய கோள்கள் ஜாதகரை அச்சம் கொள்ள வைக்கிறன .எனவே ஜாதகர் ஆவி ,பிசாசு போன்ற பிரமையால் வாழ்கிறார் .

 
 
 

תגובות


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page