புண்ணிய ஜாதகம் பாவ ஜாதகம் !
- jothidam
- May 17, 2017
- 1 min read

புண்ணிய ஜாதகம் மற்றும் பாவ ஜாதகம் என்றால் என்ன ?
இந்த உலகில் வாழ கூடிய ஜீவ ராசிகள் அனைவரும் கர்ம வினை படி சுக துக்கங்கள் அனுபவிக்கிறார்கள் .
இந்த சுக துக்கங்கள் ஒரு ஜாதகத்தில் லக்னம் என்ற மைய புள்ளி இருந்து செயல் படுகிறது.
இதில் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் ஐந்தாம் பாவகம் தீர்மானிக்கும் .
ஜாதகரின் சந்ததியை தீர்மானிக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது .
முன்னோர்கள் செய்த கர்ம வினையை ஒன்பதாம் பாவகம் தீர்மானிக்கும் .
எனவே இந்த 1,5,9 பாவங்கள் ஒரு ஜாதகத்தில் அதி முக்கிய பாவங்களாக கருத படுகிறது .
இவர்கள் திரிகோண அதிபதிகள் என்று அழைக்க படுகிறார்கள் .
இவர்கள் வலிமை பெற்ற ஜாதகம் புண்ணிய ஜாதகமாகவும் வலிமை குறைந்தால் பாவ ஜாதகமாகவும் கருதபடும் .
Comments