பில்லி சூனியம் ஜாதக படி யாருக்கு வேலை செய்யும்
- jothidam
- Aug 20, 2017
- 1 min read

நண்பர்களே பில்லி சூனியத்தால் இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்க்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று பார்ப்போமா .
ஆறுக்கு உடையவர் பகை வீட்டில் இருந்தாலும் ,பாதக வீட்டில் இருந்தாலும்
பாதகதிபதியும் ஆறுக்கு உடையவரும் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் ,ஒருவர் வீட்டில் மற்றவர் என்று பரிவர்த்தனை பெற்றால் ,பாதகதிபதியும் ஆறுக்கு உடையவரும் சேர்ந்தாலோ ஜாதகனுக்கு பில்லி சூனிய பாதிப்பு உண்டாக வாய்ப்பு உண்டு .
Comentarios