ராகு கேது எப்படி பலன் கொடுக்கும் !
- jothidam
- May 13, 2017
- 1 min read

1. ராகு ,கேதுவோடு சேர்ந்து உள்ள கிரகங்களின் பலனை முதலாவதாக கொடுக்கும் .
2.ராகு கேதுவை பார்க்கும் கிரகத்தின் பலனை இரண்டவதாக கொடுக்கும் .
3.ராகு கேது இருக்கும் ராசி அதிபதியின் பலன்களை முன்றாவதாக கொடுக்கும் .
4 ராகு கேது இருக்கும் நட்சத்திர அதிபதியின் பலனை நான்காவதாக கொடுக்கும் .
சாயா கிரகங்களான ராகு கேது எப்படி கிரகங்களுக்கு எதிர் திசையில் வலம் வருகிறதோ அதே போல் பலனையும் மேற்கண்டவாறு கொடுக்கும் .
Comments