ராகு கேதுவால் வந்த வியாதியை போக்கும் எருக்கு !
- jothidam
- May 26, 2017
- 1 min read

அன்பு நண்பர்களே ,
நாம் எல்லோரும் எருக்கு செடி தெரியும் .இது கேட்பார் அற்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் .இது ஒரு அற்புத செடி யாகும் .
இது சூரியனின் சமித்து .சூரியனின் பகை கோள்களான ரகு மற்றும் கேதுவால்; வரும் வியாதிகளான பாம்பு கடி ,தேள் கடி கரப்பான் போன்ற வற்றுக்கு அரு மருந்து .
எருக்கு இலை பாம்பு கடிக்கு சிறந்த மருந்து விஷ முறிவு ஏற்படும் .
தேள் கடிக்கு எருக்கு இலை அரைத்து கட்டலாம் என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம்
Comments