5 ஆம் இட ராகு கொடுக்கும் பஹு புத்திர யோகமும் புத்திர தோஷமும்
- jothidam
- May 24, 2017
- 1 min read

அன்புள்ள நண்பர்களே 5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் என்று ஒரு அமைப்பு உண்டு .அதே 5 இட ராகு சில அமைப்புகளில் மிக பிரபலமடையும் யோகமும் ,மிக சிறந்த அறிவு பெற்ற பல குழந்தைகள் பெரும் யோகத்தையும் தருகிறது .அதுவே பஹு புத்திர யோகமாகும் .
5 இடத்தில் ராகு இருந்து அவர் நவாம்சத்தில் சனி வீட்டில் இல்லாதிருந்தால் அறிவுள்ள பல குழந்தைகள் பிறக்கும் பஹு புத்திர யோகம் ஏற்படும் .
ஜாதகத்தில் 5 ஆம் வீடு அதிபதியுடன் கூடிய கிரகத்தின் நவாம்ச ராசியாதிபதி ஜாதகத்தில் திரி கோணத்தில் இருந்தால் பஹு புத்திர யோகம் ஏற்படும் .
புத்திரம் இல்லாவிட்டாலும் 5 ஆம் இட ராகு வால் பிரபலமானவர் மறைந்த முதல்வர் M.G.R அவர்கள் .
ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப் அவர்கள் .
Comments