top of page

லக்னாதிபதியின் பலவீன பலன்கள்

  • jothidam
  • Jul 11, 2017
  • 1 min read

லக்னாதிபதி தீய கோள்கள் உடன் இணைந்து (சூரியன்,செவ்வாய்,சனி) 6,8,12 ல் மறைந்து இவர்களுடன் 2,7 க்கு உரியவர்கள் இணைந்தால் அல்லது பார்வை பெற்றால் செல்வம் இல்லை .

லக்னாதிபதியுடன் ஆறுக்கு உரியவர் இணைந்து சூரியன் பார்த்தால் பங்காளி மற்றும் எதிரிகளால் செல்வம் இழப்பு .

லக்னாதிபதியுடன் ஆறுக்கு உரியவர் இணைந்து செவ்வாய் பார்த்தால் பங்காளி மற்றும் எதிரிகளால் செல்வம் இழப்பு .

லக்னாதிபதியுடன் ஆறுக்கு உரியவர் இணைந்து சனி பார்த்தால் நோய் மற்றும் ஊதாரி தனத்தால் செல்வம் இழப்பு ..

லக்னாதிபதியுடன் எட்டுக்கு உரியவர் இணைந்து சூரியன் பார்த்தால் அரச தண்டனை .

லக்னாதிபதியுடன் எட்டுக்கு உரியவர் இணைந்து செவ்வாய் பார்த்தால் உடல் ஊனம் .

லக்னாதிபதியுடன் எட்டுக்கு உரியவர் இணைந்து செவ்வாய் பார்த்தால் உடல் ஊனம்

.லக்னாதிபதியுடன் எட்டுக்கு உரியவர் இணைந்து சனி பார்வை நிலை அற்ற தன்மை ,காணாமல் போய்விடுதல் மற்றும் இறப்பு .

லக்னாதிபதியுடன் 12 க்கு உரியவர் இணைந்து சூரியன் பார்வை அந்ததஸ்து க்கு அலைந்து திரிதல் .

லக்னாதிபதியுடன் 12 க்கு உரியவர் இணைந்து செவ்வாய் பார்வை தாழ்ந்த நிலை ஊதியம் பெறுதல் .

லக்னாதிபதியுடன் 12 க்கு உரியவர் இணைந்து சனி பார்வை பல ஊர்களுக்கு செல்லுதல் மற்றும் சிறை வாசம் .

.

.

 
 
 

Commentaires


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page