வல்லமை உடைய அரச யோகம் யாருக்கு ?
- jothidam
- Aug 18, 2017
- 1 min read

நண்பர்களே வல்லமையான அரச யோகம் யாருக்கு என்று அறிய ஆவலாய் உள்ளிர்களா , மூன்று கோள்கள் உச்சம் பெற்று இருக்க மீனத்தில் குரு ஆட்சி பெற்று ,மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று இருக்க வேண்டும் .மேலும் சுக்கரன் ,குரு ,சந்திரன் ஏழில் இருக்க அச்ஜாதகன் எந்தவித துன்பமும் இல்லாமல் வல்லமையுடன் பூமியை பாதுகாக்கும் அரச யோகம் பெறுவான் .
Comments