ஜாதகத்தில் 5 ஆம் இடத்துக்கும் கர்ப்ப பைக்கும் என்ன தொடர்பு !
- jothidam
- May 15, 2017
- 1 min read

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் ,ஐந்துக்கு உரியவர் கேட்டாலும் ,ஐந்தில் பாவ கிரங்கல் இருந்தாலும் சுப கிரக பார்வை எல்லா விட்டாலும் கர்ப்ப சிதைவு ,அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுத்தல் ,கர்ப்ப பை அகற்றுதல் ,கர்ப்ப கோளறு போன்றவை ஏற்படும் .இவர்கள் கற்பக ரசாம்பிகை கோவில் சென்று வழி படுவது நல்லது .
மேலும் ஐந்தாம் எடம் பற்றி சில தகவல்கள் .
ஐந்தில் சூரியன் காதல் வெற்றி தரும் .
ஐந்தில் சனி தமத புத்திரம் .
ஐந்தில் ராகு ,கேது தத்து பிள்ளை பிராப்தம்
ஐந்தி செவ்வாய் சூதாட்டம் .
என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் .
Comments