

கர்ப்ப பை கோளாறு ,அபார்ஷன் போன்றவைக்கு ஜோதிட விளக்கம்
அனைவருக்கும் வணக்கம் , தற்பொழுது கர்ப்பை கோளாறு ,அபார்ஷன் போன்றவைகள் சகஜம் .ஜோதிட ரீதியாக என்ன காரணங்கள் என்று பாப்போம்


ஜாதகத்தில் 5 ஆம் இடத்துக்கும் கர்ப்ப பைக்கும் என்ன தொடர்பு !
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் ,ஐந்துக்கு உரியவர் கேட்டாலும் ,ஐந்தில் பாவ கிரங்கல் இருந்தாலும் சுப கிரக ...