கர்ப்ப பை கோளாறு ,அபார்ஷன் போன்றவைக்கு ஜோதிட விளக்கம்
- jothidam
- Oct 28, 2017
- 1 min read

அனைவருக்கும் வணக்கம் ,
தற்பொழுது கர்ப்பை கோளாறு ,அபார்ஷன் போன்றவைகள் சகஜம் .
ஜோதிட ரீதியாக என்ன காரணங்கள் என்று பாப்போம் .
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 5 ஆம் வீடு செவ்வாய் வீடு ஆகா இருந்தாலும் ,5 குடையவர் கெட்டாலும் ,5 ல் பாவர் இருந்தாலும் ,5 ல் பாவர் இருந்து நல்லோர் பார்வை இல்லாவிட்டாலும் கர்ப்ப சிதைவு ,அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுத்தல் ,கர்ப்ப பை அகற்றுதல் ,கர்ப்ப பை கோளாறு போன்றவை ஏற்படும் .
Comentarios